மண்ணை மதிக்கா மன்னன் அவையில்
பொன்னை விரும்பும் புலவர்கள் கூட்டம்
தன்னை மறந்து தாளம் போட்டு
நகைக்கிதிங்கே நரிகள் கூட்டம்...
காதைப் பொத்திக் கதைகள் கேட்டுக்
கருத்துச் சொல்லும் கயவர்கள் ஆட்டம்
வாயை மூடி வசனம் பேசி, ....ஏன்
வாழுதிங்கே மனித வர்க்கம் ?????
இத்தனையும் பார்த்த பின்னும், ...நாம்
கண்மூடித் தூங்கிறோம் ஐயோ வெட்கம்
பொன்னை விரும்பும் புலவர்கள் கூட்டம்
தன்னை மறந்து தாளம் போட்டு
நகைக்கிதிங்கே நரிகள் கூட்டம்...
காதைப் பொத்திக் கதைகள் கேட்டுக்
கருத்துச் சொல்லும் கயவர்கள் ஆட்டம்
வாயை மூடி வசனம் பேசி, ....ஏன்
வாழுதிங்கே மனித வர்க்கம் ?????
இத்தனையும் பார்த்த பின்னும், ...நாம்
கண்மூடித் தூங்கிறோம் ஐயோ வெட்கம்

No comments:
Post a Comment