நீ என்னை வாட்டி வதைத்தாலும்
கடும் வலிகள் கொடுத்தாலும்
நான் வாடிப்போக மாட்டேனடி
நீ என்னை தத்தளிக்க விட்டாலும்
பல தடுமாற்றங்கள் தந்தாலும்
நான் என்றும் தயங்கமாட்டேனடி, என்
அன்பே எனக்கு நீ உன் வலிதாங்கும்
உரிமையாவது கொடுத்திருப்பதை
எண்ணி நான் பெருமை கொள்வேனடி
உன்னை என் இதயத்தில் வைத்து
தினம் தினம் அன்பாலே பூஜை
செய்வேனடி என் பூவை நீதானடி... !!!
கடும் வலிகள் கொடுத்தாலும்
நான் வாடிப்போக மாட்டேனடி
நீ என்னை தத்தளிக்க விட்டாலும்
பல தடுமாற்றங்கள் தந்தாலும்
நான் என்றும் தயங்கமாட்டேனடி, என்
அன்பே எனக்கு நீ உன் வலிதாங்கும்
உரிமையாவது கொடுத்திருப்பதை
எண்ணி நான் பெருமை கொள்வேனடி
உன்னை என் இதயத்தில் வைத்து
தினம் தினம் அன்பாலே பூஜை
செய்வேனடி என் பூவை நீதானடி... !!!







