முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
தூக்கம் இழந்த விழிகள் ***
மெல்லச் சிரித்தாய்
கண்ணை அசைத்தாய்
உன்னை ரசித்தேன்
என்னுள் நுளைந்தாய்
மண்ணை மறந்தேன்
விண்ணில் பறந்தேன்
கண்ணில் இன்றோ
தூக்கம் இழந்தேன்
உன்னை தேடி
எங்கும் அலைந்தேன்
என்னைப் பிரிந்து
எங்கே தொலைந்தாய்.....???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment