Friday, 23 March 2012

தென்றல் தீண்டியது


தென்றலே என்னை தீண்டாதே
பெண்மையே என்னை வாட்டாதே
வன்மையாய் வந்து தாக்காதே
உண்மையை பொய்யாய் மாற்றாதே
சொல்லிலே சாயம் பூசாதே
என்னிலே உன்னை தேடாதே....
கண்ணிலே என்னை பூட்டாதே

No comments:

Post a Comment