Friday, 23 March 2012

விந்தைக்காரி


கொஞ்சிப்பேசி எனை மயக்கி
கொஞ்ச நேரம் எனை அடக்கி
அந்த நேரம் உனை நுழைத்து
விந்தைகள் பல புரிந்தவளே
இந்த நேரம் உனக்காக நான்
வெந்து வெந்து வாடுகிறேன்.......
விளையாட்டுப் போதுமடி
விபரீதம் ஆகும் முன்னே
குதித்தோடி நீ வந்து , என்
கண்ணீரைத் தான் துடைத்து
உயிரினைக் காப்பாயோ..??????

No comments:

Post a Comment