நட்பைக் கொல்லும் காதல்
நட்பு பாதி காதல் பாதி
கலந்து செய்த கள்வன் நான்
உள்ளே நட்பு வெளியே காதல்
விளங்க முடியா கள்வன் நான்
காதல் கொன்று காதல் கொன்று
நட்பை வளக்கப் பார்க்கின்றேன்
ஆனால் நட்பை கொன்று இரையாய் தின்று
காதல் மட்டும் வளர்கிறதேதே தே தே................
கண்ணாராசா கண்ணாராசா
நாளை காதல் கொல்வாயா....?????????
No comments:
Post a Comment