Friday, 23 March 2012

வேஷம் போடும் உலகம் ***


மாயம் இல்லா வாழ்வு ஏது
மயக்கம் கொள்ள மனசு யாது
குழப்பம் இல்லா குடும்பம் கூறு
குமரி கண்ணில் நீரைப் பாரு
பாரு பாரு நல்லாய்ப் பாரு
பைத்தியக்கார உலகை பாரு
வேஷம் போடும் மனிதன் பாரு
வெந்து தவிக்கும் நட்பை பாரு
எல்லாம் பார்த்து நடனம் ஆடும்
நலிந்து போன நம்மைப் பாரு......!!!!!

No comments:

Post a Comment