Wednesday, 21 March 2012

நானும் நீயும் பொய்யா ???



காதல் எல்லாம் பொய்யடா
கவர்ச்சி என்பதே மெய்யடா
பாசம் எல்லாம் பொய்யடா
பாசாங்கு என்பதே மெய்யடா
உறவு எல்லாம் பொய்யடா
உண்மை அதில் இல்லடா
வாழ்கை என்பது என்னடா
வளைந்து ஓடும் நதியடா
நானும் .நீயும் .யாரடா
நட்பு என்று சொல்லடா (டி)

No comments:

Post a Comment