என் .மனதில் .கவி .பாடும்
பெண்ணவளின் மொழி என்ன
கண்ணிரண்டில் விளையாடும்
கண்மணியின் பெயர் என்ன
எண்ணத்திலே நடை போடும்
என்னவளின் கதை என்ன
உள்ளத்திலே குடியேறி உன்
மஞ்சத்திலே உறவாடி என்
பஞ்சணையில் தலை கோதி
என் நெஞ்சணையில் நீ மோதி
உனை கொஞ்சி மகிழ்ந்தாட
அஞ்சி நான் நிற்கின்றேன்
வஞ்சியே உன் நிலை என்ன ..???
No comments:
Post a Comment