முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Wednesday, 21 March 2012
நம்பிக்கைக்கு விலை என்ன ???
வேதனைப் படவா நான்
வெட்கப் படவா
சோதனை இதுவா அவள்
சொன்னது சரியா
காரணம் எதுவோ நான்
கதைப்பது பிழையோ
எது எதுவோ அது அதுவோ
நீ வாழ்ந்திடு நலமாய் .........!!!
நான் பெற்ற அனுபவத்திற்கு
கொடுத்த விலை அதிகம்
காரணம் என் நம்பிக்கை !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment