முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Wednesday, 21 March 2012
சரியோ தவறோ ???
தேன் எடுக்கத் தேன் கூட்டுக்குத் தீவைப்பது சரியா
தாகம் தீர்க்கத் தாமரை குளத்தை அழிப்பது முறையா
பூமியில் வாழ்ந்திட புன்னகை ஒன்று போதும் மனிதா
பாவத்தைச் செய்தபின் பரிகாரம் தேடுதல் தகுமா
பொருளற்ற வாழ்வினில் பொருள்தேடி அலைவதே குறியா ???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment