முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Wednesday, 21 March 2012
மாற்றங்கள் வேண்டும் மனசிலே
மனிதா மனிதா பிறந்திடு புதிதா
மாற்றங்கள் ஒன்றே மாறாதது
மனதினில் நிறுத்திப் போராடிடு
மடமையை எடுத்துத் தீயிலிடு
மதத்தினை விரட்டி வேள்வியிடு
மனிதன் கறுப்பென்றாலும் உதிரம் சிவப்புத்தான்
மனிதன் சிவப்பென்றாலும் நிழல் கறுப்புத்தான் .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment