கவிதை பாடும் தாழம்பூவே
கதைகள் பேசும் கொய்யாப்பூவே
புன்னகைக்கும் புளியம்பூவே
புடவை கட்டும் வாழைப்பூவே
கோலம் போடும் வேப்பம்பூவே
கொடியில் பூக்கா கோவைப்பூவே
பூவே பூவே ஆலம் பூவே, நீ தான்
அணில்கள் கொத்தா தென்னம்பூவே
இந்தப் பொழுதில் அந்தப்பூவே
அந்திப் பொழுதில் இந்தப்பூவே
கெஞ்சும் போது எந்தப்பூவோ
கொஞ்சும் போது மஞ்சப் பூவோ
மங்கை வடிவில் மகிழம்பூவோ ???????

No comments:
Post a Comment