Monday, 2 April 2012

எதிர்பார்ப்பு ***


எப்போதும் எதிர்பார்ப்பு எதிலும் எதிர்பார்ப்பு
எங்கே சென்றாலும் அங்கே எதிர்பார்ப்பு
ஏமாந்து நின்றாலும் ஏக்கத்தில் எதிர்பார்ப்பு
எட்டாத பொருள் மீது எல்லோர்க்கும் எதிர்பார்ப்பு
எப்போது இது ஓயும் அப்போது நம் நிலை மாறும்...........


No comments:

Post a Comment