Sunday, 30 August 2015

கறுப்பு வெறுப்பல்ல சிறப்பு


கறுப்புத்தான் சிறப்பு என்றதால்
ஏன் தான் உனக்கிந்த வெறுப்பு
நீதான் நான் பெரும் சிவப்பு என
கொழுப்பாய் பீத்திச் சென்றாயே
எங்குமே வேகலயா உன் பருப்பு ?

No comments:

Post a Comment