Sunday, 30 August 2015

எல்லாமே ஒன்று மனிதனை விட


ஒரு சிங்கம் ஒரு சிங்கம் தான்
ஒரு .நரி .ஒரு. நரி. தான்
ஒரு நாய் ஒரு நாய் தான்
ஒரு குரங்கு ஒரு குரங்கு தான்
ஒரு யானை ஒரு யானை தான்
ஒரு முதலை ஒரு முதலைதான்
ஒரு பாம்பு ஒரு பாம்புதான,, ஏன்
ஒரு பேய் கூட ஒரு பேய் தான்
ஆனால் ஒரு மனிதன் மட்டும்
ஒரு மனிதனே இல்லை அது ஏன்.?

No comments:

Post a Comment