துடிக்க வைக்கும் சிரிப்பழகி
சிரிக்கிறாள் சிரிக்கிறாள் சிங்காரி அவள்
சிந்தனையில் துடிக்கின்றதே என் நாடி
குதிக்கிறாள் குதிக்கிறாள் என் பின்னாடி
நான் பார்த்ததும் நடிக்கிறாள் என் முன்னாடி
சிணுங்கிறாள் முணுங்குறாள் வாயாடி
அவள் உள்ளமோ எனை காட்டும் கண்ணாடி !
No comments:
Post a Comment