Sunday, 30 August 2015

இப்படிக்கு தாலி !


உன் கட்டிலில் கிடக்கும் தலையணை
அறிந்த உன் கண்ணீரைக் கூட எனை
உனக்கு கட்டியவன் அறியவில்லையே !

.இப்படிக்கு தாலி !

No comments:

Post a Comment