ஏதேனும் எழுதுவோம் என்று எழுதுகோல்
எடுக்கின்றேன் எதுவும் எழுத முடியல்லை
என்ன எழுதுவதென்று எதுவுமே புரியாமல்
எண்ணித்தவிக்கிறேன் எழுந்து நடக்கின்றேன்
உன்னையே எழுதென்று உள்ளம் சொன்னது
என்னையே எழுதுவதா என்ன எழுதுவதென்று
என் உள்ளத்திடமே கேட்டேன் உண்மையை
எழுது உன் உணர்வுகளை எழுதென்றது உள்ளம்
உண்மையை எழுதவா உணர்வுகளை எழுதாவா
ஏற்குமா அதை இந்த உலகம் உறைக்குமே அந்த
உண்மைகள் சில சமயம் வருந்துமே பல இதயம் !
எடுக்கின்றேன் எதுவும் எழுத முடியல்லை
என்ன எழுதுவதென்று எதுவுமே புரியாமல்
எண்ணித்தவிக்கிறேன் எழுந்து நடக்கின்றேன்
உன்னையே எழுதென்று உள்ளம் சொன்னது
என்னையே எழுதுவதா என்ன எழுதுவதென்று
என் உள்ளத்திடமே கேட்டேன் உண்மையை
எழுது உன் உணர்வுகளை எழுதென்றது உள்ளம்
உண்மையை எழுதவா உணர்வுகளை எழுதாவா
ஏற்குமா அதை இந்த உலகம் உறைக்குமே அந்த
உண்மைகள் சில சமயம் வருந்துமே பல இதயம் !

No comments:
Post a Comment