சட்டியார் விழுந்தாலும் உடையார் எழுந்தாலும்
மடையர் என்று பெயருக்கு பின்னும் முன்னும்
பெருமை என நினைத்து பேடித்தனங்கள் நாடித்
துடிப்பில் ஓடித்திரிவதால் தானோ பேசாமல்
இருக்கின்றாய் பெருமானே என் பெருவாழ்வு
பரநாசம் ஆனதே இதனாலே என துடித்தாள்
பேதை எதனாலே ..........................

No comments:
Post a Comment