கண்ணை கட்டிக் காட்டில் விட்டு
கவிதைநூலை கையில்கொடுத்து
கடைசி வரியின் கருத்துச் சரியா
பார்த்து சொல் கவியேயென்றிட
கண்டு அவனோ காதில் சொல்லமுன்
வண்டு பறந்து வாயில் விழுந்திட
தின்று ருசித்தவன் தேன்சுவையென்றிட
கொண்டு வந்தவன் கண்டு ரசித்தானாம் !
கவிதைநூலை கையில்கொடுத்து
கடைசி வரியின் கருத்துச் சரியா
பார்த்து சொல் கவியேயென்றிட
கண்டு அவனோ காதில் சொல்லமுன்
வண்டு பறந்து வாயில் விழுந்திட
தின்று ருசித்தவன் தேன்சுவையென்றிட
கொண்டு வந்தவன் கண்டு ரசித்தானாம் !

No comments:
Post a Comment