Sunday, 30 August 2015

கவிதைக்குள் அடங்கா கவிதை இவள்



காறிவேப்பிலையே என் கற்பூரவள்ளியே
மாத்திரை மருந்தே என் மன்மதபாணமே
கப்பல்வெள்ளியே என் காந்தக்கட்டியே
கொத்து மலரே என் கோவைப்பழமே
மார்கழிப்பனியே என் மாதுளம்கனியே
மூலைமுடுக்கே என் முல்லைச்சரமே
ஆட்டுக்குட்டியே என் அல்வாத்துண்டே
ஓலைக்குருத்தே என் ஒடியல்பிட்டே
கிளாத்திமீனே என் கிறுக்குப்பெண்ணே
கடலைவடையே என் கயிற்றுக்கட்டிலே
கவிதை நடையே என் காதல்சுடரே
என் ஆத்திரம் தீர்க்கும் பாத்திரமே
உனக்கு என் அன்புத் தோத்திரமே...!!!

No comments:

Post a Comment