கோவிலிலே கொடியேற்றம் கூட்டத்திலே
கும்மாளம் ,
கோடி மக்கள் கூடி வாழ நாதி ஏதுவும்
இங்கில்லை
வாடி நிற்கும் மனிதர்களை வாழ்த்த இங்கு
யாருமில்லை
ஏமாற்றம் மட்டும் தான் ஏழைகளின்
சொத்தாச்சு,
போராட்டம் தான் அவர்களின் பொழுது
போக்காச்சு,,.
சாவியை தொலைத்துவிட்டு சாமிசெய்த
குற்றமென்றாய்
சந்தனத்தை பூசிக்கொண்டு தலைவிதி
என்று சென்றாய்
பூமியிலே நீ வாழ உனக்கு புண்ணியாதானம்
தேவையில்லை
மனிதனாய் நீ வாழ கண்ணியமும் ஒன்றே
போதுமடா..!
கும்மாளம் ,
கோடி மக்கள் கூடி வாழ நாதி ஏதுவும்
இங்கில்லை
வாடி நிற்கும் மனிதர்களை வாழ்த்த இங்கு
யாருமில்லை
ஏமாற்றம் மட்டும் தான் ஏழைகளின்
சொத்தாச்சு,
போராட்டம் தான் அவர்களின் பொழுது
போக்காச்சு,,.
சாவியை தொலைத்துவிட்டு சாமிசெய்த
குற்றமென்றாய்
சந்தனத்தை பூசிக்கொண்டு தலைவிதி
என்று சென்றாய்
பூமியிலே நீ வாழ உனக்கு புண்ணியாதானம்
தேவையில்லை
மனிதனாய் நீ வாழ கண்ணியமும் ஒன்றே
போதுமடா..!

No comments:
Post a Comment