Sunday, 30 August 2015

உன்னிடம் என்னிடம் இல்லை இடம்



மனிதர்கள் மனிதர்களாக இருக்கும் வரை, மனிதர்கள்
மனிதர்களாகவே வாழவேமுடியாது என்று மனிதர்கள்
மனிதர்களிடம் முறையிடுவதாக மனிதர்களே பார்த்து
மிகவும் மனதுடைந்து போனதை மனிதர்களே ஆவேசத்துடன்
மனிதர்களிடம் கூரியதை பார்த்தோம் என்று மனிதர்கள்
புலம்புவதை கண்டுவந்த மனிதர்களே சொன்னதாக மனிதர்கள்
சொல்லும் பொது மனிதர்கள் பட்ட பாட்டை பார்க்கணுமே என
இங்குவந்த மனிதர்கள் கூறியதை கேட்டு நாங்களே கண்கலங்கி
விட்டோம் என்றால் பாருங்களே என கதறினார்கள் மனிதர்கள் !

இந்த மனிதர்களைப் பற்றி நீங்கள் என்ன தான் நினைக்கிறீர்கள்
என்பதை கூறுங்கள் மனிதர்களே ...???

No comments:

Post a Comment