பறவைகளே ஏதற்காக கூடு திரும்பிவிட்டீர்கள்
கதிரவன் தான் இன்னும் உறங்கவில்லையே..?
ஓ....... என்னவள் வருகின்றாளோ அவள் முகம்
கண்டு நிலவென எண்ணி தூங்க செல்கிறீர்களோ
கொஞ்சம் பொறுங்கள் நட்சத்திரங்கள் உதிர்வதை
பார்த்து ரசித்துவிட்டுச் செல்லலாம் அவளை நான்
புன்னகைக்கச் சொல்கின்றேன்.........!

No comments:
Post a Comment