Sunday, 30 August 2015

அண்ணணும் திண்ணையும்


தன்னை தானறியா தென்னைமரத்து தேவாங்கு
தின்னத் தேன் கேட்டுதாம்.!

அண்ணே அண்ணே என்று திண்ணையில் இருந்து
மண்ணை அள்ளி வெண்ணை என கொடுத்தானாம் ...!

No comments:

Post a Comment