Sunday, 30 August 2015

உரிமையை தாண்டாதே


எங்கள் உணர்வுகளை உணர்ச்சிவசப்பட்டு
உரிமையை மீறி உறவாடுவது அவர்கள்
உயிரை பறிப்பதற்கு சமம்
இதை அறியாமல் எத்தனை பேர் எவ்வளவு
உள்ளங்களை காயப்படுத்துகின்றோம் நாம்
என்பதை உணர மறுக்கின்றோம் !

No comments:

Post a Comment