மின்சாரக் கோழிக்குஞ்சே
நெஞ்சோரம் மேயிறியே
சம்சாரம் ஆனபின்னும்
சம்காரம் செய்யிறியே
புல் மேயாக் குட்டி மானே
வில் விழியால் தாக்கிறியே
மயில் தோகை கூந்தலாலே
மார்பில் மருதாணி பூசுறியே
மலைவாழை தண்டசைத்து
கலையாட வைக்கிறியே
தலையாட்டும் பொம்மைபோலே
நிலை மாறிச் சுற்றுறேனே
தவளை கூட தன்னிச்சையாய்
கத்துதடி, நான் தவழ்ந்து கூட
உனை தாண்டி செல்ல என்னால்
ஏன் தான் முடியல்லடி..... ?
ஏண்டி கள்ளி நோண்டி என்னை
தீண்டிப்பார்க்கிறாய் தூண்டில்
வாயில் மீனைப் போலே எனை
எதற்கு துடிக்க வைக்கிறாய்
போடி போடி பொட்டப்புள்ளை
புழைப்பைப் பாரடி, வாடி வாடி
வாழ்க்கை துணையே நானே
உந்தன் செல்ல புருசன் தானடி !
நெஞ்சோரம் மேயிறியே
சம்சாரம் ஆனபின்னும்
சம்காரம் செய்யிறியே
புல் மேயாக் குட்டி மானே
வில் விழியால் தாக்கிறியே
மயில் தோகை கூந்தலாலே
மார்பில் மருதாணி பூசுறியே
மலைவாழை தண்டசைத்து
கலையாட வைக்கிறியே
தலையாட்டும் பொம்மைபோலே
நிலை மாறிச் சுற்றுறேனே
தவளை கூட தன்னிச்சையாய்
கத்துதடி, நான் தவழ்ந்து கூட
உனை தாண்டி செல்ல என்னால்
ஏன் தான் முடியல்லடி..... ?
ஏண்டி கள்ளி நோண்டி என்னை
தீண்டிப்பார்க்கிறாய் தூண்டில்
வாயில் மீனைப் போலே எனை
எதற்கு துடிக்க வைக்கிறாய்
போடி போடி பொட்டப்புள்ளை
புழைப்பைப் பாரடி, வாடி வாடி
வாழ்க்கை துணையே நானே
உந்தன் செல்ல புருசன் தானடி !

No comments:
Post a Comment