Monday, 12 March 2018

விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து
கட்டித்தழுவி ஒட்டிக்கொண்டபோதும்
ஏன் ஒத்துப்போக தெரியல்லை

செத்துச் செத்துப் பிழைத்த பொழுதும்
ஏனோ இன்னும் உந்தன் புத்தி கூர்மை
அடையல்லை

விளக்கம் சொல்லிப் பழக்கம் நல்கி
விளக்கேற்றி வைத்தும் ஏந்தான்
விளங்கிக்கொள்ள முடியல்லை

குழப்பம் கூட குழம்பி நிற்கும் குழப்படிகள்
செய்கிறாய் குழந்தை என்று விட்டதாலோ
இன்று கூடி வாழ வழியில்லை ?

No comments:

Post a Comment