Monday, 12 March 2018

நான் எப்பொழுதும் சிரிக்க வைத்து மகிழ்வித்து
ரசித்துக் கொண்டிருந்த என் உயிர் ஏனோ இன்று
என் முன்னே அழுவதைக் கண்டு துடித்து எழுத்து
கட்டித்தழுவி கண்ணீரைத் துடைத்து ஆறுதல்
சொல்லி மிகிழ்விக்க நினைக்கின்றேன் .....என்
உயிர் பிரிந்து நான் இறந்து கிடப்பதை மறந்து..!

No comments:

Post a Comment