சற்றுச் சிறு தடுமாற்றம்
ஏனோ இந்த ஒயிலாட்டம்
முற்றுபெறாத முடிவாட்டம்
மூளை சிதறுதே எதனாட்டம் ?
விற்போர் நடத்தும் உன்
விழிகண்டு அதன் முன்
நிற்போர் தான் யார் உண்டு ?
அக்காலக் கவிஞனுக்கும்
நீ முக்காலக் கனிபோல் மஞ்சு
இக்காலக் கவிஞனுக்கும்
நீ மக்காத இலவம் பஞ்சு
எக்காலக் கவிஞனுக்கும்
நீ வற்றாத நதியின் குஞ்சு !
ஏனோ இந்த ஒயிலாட்டம்
முற்றுபெறாத முடிவாட்டம்
மூளை சிதறுதே எதனாட்டம் ?
விற்போர் நடத்தும் உன்
விழிகண்டு அதன் முன்
நிற்போர் தான் யார் உண்டு ?
அக்காலக் கவிஞனுக்கும்
நீ முக்காலக் கனிபோல் மஞ்சு
இக்காலக் கவிஞனுக்கும்
நீ மக்காத இலவம் பஞ்சு
எக்காலக் கவிஞனுக்கும்
நீ வற்றாத நதியின் குஞ்சு !

No comments:
Post a Comment