இடுகாட்டு அழைப்பிதழ்
இன்றுதான் வந்தது
சட்டென்று வெளிக்கிட்டு
நான் பட்டென்று போகணும்
விடை பெறும் செய்தியை
வீட்டுக்குத் தெரிவிக்க
நடைபாதை வழியாக ஒற்றை
நாதஸ்வர ஊர்வலம்,..
பின் குறிப்பு: இறுதிச் சிரிப்பின்
ஈமைக்கிரிகைகள் எட்டுச் செலவோடு
இணைத்துச் செய்யப்படும் !!
இன்றுதான் வந்தது
சட்டென்று வெளிக்கிட்டு
நான் பட்டென்று போகணும்
விடை பெறும் செய்தியை
வீட்டுக்குத் தெரிவிக்க
நடைபாதை வழியாக ஒற்றை
நாதஸ்வர ஊர்வலம்,..
பின் குறிப்பு: இறுதிச் சிரிப்பின்
ஈமைக்கிரிகைகள் எட்டுச் செலவோடு
இணைத்துச் செய்யப்படும் !!

No comments:
Post a Comment