சடுகுடு விளையாடி
சமயத்தில் தடுமாறி
விழி வழி உனையேந்தி
விதைத்தவை பலகோடி
உறவென்று எனை சொல்லி...
உயிருக்குள் உனை புகுத்தி
செவி வழியே தேனூத்தி
தேகத்தினை சூடாக்கி
வெக்கதில் தலைகூனி
பக்கத்தில் எனை நாடி
அன்று வந்தாயே நீ தேடி
உணர்வினைப் பரிமாறி
என் மனதினைக் களவாடி
உயிரினை நீ அள்ளி, இன்று
சென்றாயே ஏன் கள்ளி.....?
கண்ணீரில் மிதக்கின்றேன்
கவிதைகள் வடிக்கின்றேன்
என் கண்மணியே ஓடி நீ வாடி !
சமயத்தில் தடுமாறி
விழி வழி உனையேந்தி
விதைத்தவை பலகோடி
உறவென்று எனை சொல்லி...
உயிருக்குள் உனை புகுத்தி
செவி வழியே தேனூத்தி
தேகத்தினை சூடாக்கி
வெக்கதில் தலைகூனி
பக்கத்தில் எனை நாடி
அன்று வந்தாயே நீ தேடி
உணர்வினைப் பரிமாறி
என் மனதினைக் களவாடி
உயிரினை நீ அள்ளி, இன்று
சென்றாயே ஏன் கள்ளி.....?
கண்ணீரில் மிதக்கின்றேன்
கவிதைகள் வடிக்கின்றேன்
என் கண்மணியே ஓடி நீ வாடி !

No comments:
Post a Comment