Wednesday, 14 January 2015

மதியில்லா மான் குட்டி விதி வலையில்


விதி முடிந்தவன் கதை படிக்க
மதி கெட்டவன் குடை பிடிக்க
கதை புரியாத் தவளை ஒன்று
நதிக் கரையில் தவம் இருக்க
குதிரையிலே வந்த அரசன்...
குற்றம் என்ன என்று கேட்க
சதி அறியா மான்குட்டி எழுந்து
தலைவிதியே குற்றம் என்றது !

No comments:

Post a Comment