Thursday, 29 January 2015

சுட்டெரிக்கும் ராட்சசி


அடியே நீ என்ன அந்த விண்ணுலகில் இருந்து
வந்து மண்ணுலகில் நடமாடும் தேவதையா
என் கண்ணிரண்டில் விளையாடும் ராட்சசியா
ஒரு கணம் உன் கடைக்கண் பார்வை என் மேல்
வீசுவதால் தேய்ந்து போகும் வெண்னிலவா...
வேண்டாம் பெண்ணே திரும்பிப்பார்க்காதே
உன் விழிகள் நடத்தும் வேள்வியை தாங்கும்
சக்தி இருக்கின்றதா என் மனதினில் பலகேள்விகள்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டுப்போடி
அது போதும் நான் ஒரு சிறந்த இசையமைப்பாளன்
ஆகிவிடுவேன் உன் சங்கீத மொழி கேட்டு.............!!!
 

No comments:

Post a Comment