Thursday, 29 January 2015

உன் மடி என் சொர்க்கம்

என் எல்லாமானவளே எனக்கு ஒரு உண்மை
தெரிந்தாக வேண்டும்......

என்ன அன்பே என்ன உண்மை தெரியவேண்டும் ?
...
நான் உன் மடியில் தானே சாய்ந்தேன் அப்புறம்
எப்படி சொர்க்கம் சென்றேன்...
ஓ............. உன் மடிதான் அந்தச் சொர்க்கமோ..........?

No comments:

Post a Comment