Wednesday, 14 January 2015

கொழுக்கி போடும் விழிகள்


நீ தடக்கி விழுந்தாய் மார்பினிலே
தாவிப் பிடித்தேன் இடையினிலே
கொழுக்கி போட்டாய் இதயத்திலே
அடங்கிப் போனேன் உனக்குள்ளே
மடக்கிப் போட்டாய் மடியினிலே...
மடிந்து கிடந்தேன் மயக்கத்திலே
கவிதை சொன்னாய் விழிகளிலே
காய்ந்து போனது என் உதடுகளே
தீயை மூட்டுதே உன் மூச்சு ஐயோ
தேய்ந்து போகுதே என் பேச்சு, ஏன்
என் தேகம் முழுவதும் தீயாச்சு....?
 

No comments:

Post a Comment