Monday, 12 January 2015

சொர்க்கத்துக்கு ஏது காவல்க்காரன்


இளமை விவேகம் இல்ல வேகம் கொண்டது
கட்டிப் போட முடியாதது
இந்த இளமையிலே சில கடமை உண்டு அதை
முடிப்பதிலே பல நன்மை
அந்த கடமைகளில் சில கலைகள் உண்டு ...
அதை படிப்பதுமே பல நன்மை
இந்த கலைகளிலும் சில கலவை உண்டு அதை
பழகுவதும் பேரின்பம்
அந்த கலவைகளில் பல அமிர்தம் உண்டு அதை
பருகுவதும் பேரின்பம்
சொர்க்க வாசலிலே காவல் யாரும் இல்லை நீ
நுழைந்து விடு துணை கொண்டு...!
 

No comments:

Post a Comment