முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Monday, 12 January 2015
நான் விழுந்தாலும் உனை விழவிடேன்
மறக்கமுடியும் என்பதையே நான் மறந்த பின்
உனை வெறுக்க முடியுமா என் மைனாக்குஞ்சே
நான் இறக்கும் தருணத்திலும் என் இதயத்தை இறுகப்பற்றிக்கொள்வேன், காரணம் மண்ணில்
சாய்ந்து விழும்போது உள்ளே நீ வீற்றிருக்கும்
உன் இருக்கை சரிந்திடக் கூடாது என்பதற்காக !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment