பாசம் என்றும் அன்பு என்றும் பாசாங்கு காட்டுகின்ற
மேடையிலே நாம் வாழும் வாழ்க்கை..
அதில் ஓசையின்றி வேசம் போடும் வேந்தர்கள் கூடி
கோசம் போட்டு நடிக்கும் நம் சேர்க்கை.... இங்கே...
நடிக்கத் தெரிந்தவன் நாயகன் உண்மை பேசுபவன்...
வில்லன் தட்டிக் கேட்பவன் குற்றவாளி
சிந்திக்கச்சொல்பவன் கோமாளி நம்பிக்கை கொள்பவன்
ஏமாளி என்ன உலகமடா சாமி .....???

No comments:
Post a Comment