தாய்மொழியில் சண்டை தலைக்கன மண்டை
போர்வடிவில் கருத்து பொறுப்பற்ற பேச்சு
வாய்கிழிய வசனம் விழிமூடிப் பயணம்
கூர்மையில்லா புத்தி சொல்லிலே கத்தி
ஆணவத்தில் வாக்கு அகந்தைப் போக்கு...
செயலிலே விந்தை செயல்ப்பாடோ மந்தை
காரணம் இல்லாமல் காரியத் தடுமாற்றம்
இத்தனை குறையுடன் எத்தனை மனிதர்கள்
கற்பனை பண்ணவே கண்விழி பிதுங்குதே !!
போர்வடிவில் கருத்து பொறுப்பற்ற பேச்சு
வாய்கிழிய வசனம் விழிமூடிப் பயணம்
கூர்மையில்லா புத்தி சொல்லிலே கத்தி
ஆணவத்தில் வாக்கு அகந்தைப் போக்கு...
செயலிலே விந்தை செயல்ப்பாடோ மந்தை
காரணம் இல்லாமல் காரியத் தடுமாற்றம்
இத்தனை குறையுடன் எத்தனை மனிதர்கள்
கற்பனை பண்ணவே கண்விழி பிதுங்குதே !!

No comments:
Post a Comment