Thursday, 29 January 2015

அவள் அழகை தமிழறியும்

தமிழே உன் ஆழத்தைப் பார்த்து விபரிக்க
முடியாமல் நான் தலைகுனிந்தேன்
என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் என் மாம்பழமே
உன் அழகைப் பார்த்து வர்ணிக்க முடியாமல்
அந்த தமிழே தலைகுனிகின்றதே...!
அடி போடி பைத்தியக்காரி இதில் நான் கிறுக்கானதில்
என்ன ஆச்சர்யம் உனக்கு ..............???

No comments:

Post a Comment