Wednesday, 14 January 2015

அக்கரையும் இக்கரையும்

இக்கைரையில் இருந்து கொண்டு
அக்கரையை பச்சை என்போம்
அக்கரைக்கு சென்றடைந்த பின்னே
இக்கரையே சொர்க்கம் என்போம்
அக்கரையும் இல்லாமல் இக்கரையும் ...
இல்லாமல் நடுக்கடலில் தத்தளிப்போம்
நீ எக்கரைக்கு சென்றாலும் உனக்கு உன்
வாழ்வில் அக்கறை இல்லையென்றால்
சக்கரைப்பந்தல் கூட கல்லறை சாமதிகளே 

No comments:

Post a Comment