கற்றுக்கொடுக்காத வித்தைக்காக கட்டைவிரலை
குரு தட்சனை கேட்டார் துரோணர்
கற்றுக்கொடுக்காத வித்தைக்கே கட்டைவிரல்லை
தானமாக கொடுத்தான் ஏகலைவன்
அது அவனுடைய அறியாமையா இல்லை அவனின்...
குரு பக்தியா நானறியேன்...
கற்றுக்கொடுக்கா வித்தைக்காக நீ எனது உயிரைக்
கேட்டாலும் கொடுத்திருப்பேன்
ஆனால் நீயோ என் இதயத்தை எல்லவா கேட்கின்றாய்
அது என்னிடம் இல்லையென்றேன்
உரிமையுடன் கேட்கின்றேன் இறுதியாக சொல்லிவிடு
இல்லை என்னை புழுதியேனும் தின்னவிடு
இப்படி உன் பொறுப்பற்ற பேச்சால் உன் பொழுதையே
நீ வீணாக்கின்றாய்
நான் உறுதியாக சொல்கின்றேன் என் குருதிகூட எனக்கு சொந்தமில்லை.. இவ்வளவு சொல்லியும்
அடம்பிடிக்கும் உனக்கு ஒன்று சொல்கின்றேன் நன்றாக
கேட்டுக்கொள் நீ துரோணரும் இல்லை நான் ஒன்றும்
அந்த ஏகலைவனும் இல்லை....!!!

No comments:
Post a Comment