என் இனிய தேசமே உன் இதயம் தான் கல்லோ
கல்லுக்கே பாலூற்றும் கடமை வீரர்கள்.. நாம்..
சொல்லுக்கு உயிர் மாய்க்கும் சொல்வேந்தர்கள்
இங்கே பச்சைப் பிள்ளைகள் பிச்சை எடுக்குதே
உச்சி வெயிலில் அதை தட்டி விட்டிட்டு தானம்...
செய்கிறாய் உச்சி மலையில், நம் தம்பி தங்கைகள்
குச்சிமிட்டாயை எட்டிப்பார்த்து நாவில் எச்சி ஊறுதே
நீ மிச்சம் மீதியை பிச்சுப் போட்டதும் நக்கிக்கொள்ள
இவர்கள் என்ன தெரு நாய்கள் கூட்டமா...............?

No comments:
Post a Comment