Thursday, 29 January 2015

நிலை எல்லாம் நிலைகேடு


அகம் புறம் அறம்புறம் உனக்கு
ஏன் இந்தத் தலைக்கனம்
நிலைகோடோ நிலைகேடு உனக்கு
எதற்கு விளம்பரம்
நடைகோட்டில் நாணயக்கேடு உனக்கு ...
எதற்கு வெளிவேசம்
உணர்சிப்பேச்சில் உணர்வுப்பூச்சு உனக்கு
ஏன் .....................?
 

No comments:

Post a Comment