யாரப்பா அங்கே பாரப்பா இங்கே
கேளப்பா கொடுமைக் கதையை,
கன்னியின் கண்கள் கலங்குது இங்கே
கல்யாணம் என்ற நிலை வந்த பின்னே
வருபவன் கேக்கிறான் வாழ்க்கைக்கு விலை...
வாரிக் கொடுக்க முடியாத நிலை
தந்தையின் மனசில் ஆடுது அலை
தாயின் வயிற்றில் கொதிக்குது உலை
வரதட்சணை என்ற விஷத்தை இங்கே
வரம் வாங்கி வந்த மூடன் தான் எங்கே.???
கேளப்பா கொடுமைக் கதையை,
கன்னியின் கண்கள் கலங்குது இங்கே
கல்யாணம் என்ற நிலை வந்த பின்னே
வருபவன் கேக்கிறான் வாழ்க்கைக்கு விலை...
வாரிக் கொடுக்க முடியாத நிலை
தந்தையின் மனசில் ஆடுது அலை
தாயின் வயிற்றில் கொதிக்குது உலை
வரதட்சணை என்ற விஷத்தை இங்கே
வரம் வாங்கி வந்த மூடன் தான் எங்கே.???

No comments:
Post a Comment