Monday, 12 January 2015

சொல்லத் தெரியாத காரணம்

யாரும் எதுவும் சொல்லவில்லை இருந்தும்
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் சொல்லத் தெரியவில்லை,
காதல் சிறையினில் விழுந்துவிட்டேன்
வலியைத் தாங்கப் பழகிவிட்டேன்.
உன்னை உன்னிடம் தருகின்றேன் என்னை
என்னிடம் தந்துவிடு...... !!!

No comments:

Post a Comment