நினைக்க நினைக்க உருகுதே என்
நினைவில் அமுதம் சுரக்குதே
இறைக்கை ஏதும் இல்லாமல் நான்
பறந்த நினைவு மலருதே
கன்னம் துடைத்த கைக்குட்டை என் ...
கவிதை நூலானதே
எண்ணம் போலே தாளம் போட அவள்
மேனி மேடையானதே
மோகத்திலே மெட்டமைத்து காமத்திலே
தொட்டெடுத்து
உன் ராகத்தின் கீதத்தால் என் தாகம்
தீர்ந்து போனதே...!
நினைவில் அமுதம் சுரக்குதே
இறைக்கை ஏதும் இல்லாமல் நான்
பறந்த நினைவு மலருதே
கன்னம் துடைத்த கைக்குட்டை என் ...
கவிதை நூலானதே
எண்ணம் போலே தாளம் போட அவள்
மேனி மேடையானதே
மோகத்திலே மெட்டமைத்து காமத்திலே
தொட்டெடுத்து
உன் ராகத்தின் கீதத்தால் என் தாகம்
தீர்ந்து போனதே...!

No comments:
Post a Comment