Wednesday, 14 January 2015

கலகத்தில் பிறக்கும் பெரும் சுகம்


விழியில் புகுந்து உதட்டில் தொடங்கி
இடையில் நடக்குதே நாடகம்
உடைகள் இங்கே தடைகள் போட தினம்
கலகம் பிறக்குமே இது நிஜம்
வார்தை இல்லா மொழிகள் பேசி யாடையாலே...
பதில்கள் கூறி
வழக்கு முடிப்பதும் உயிரில் கலப்பதும் உலகம்
அறிந்த பெரும் சுகம்.. !
 

No comments:

Post a Comment